How Shall I Attain the Supreme Lord Who is Everything?
எல்லாமான பரமனை எப்படி அடைவேன்?
3568 எங்குவந்துறுகோ! என்னையாள்வானே!
ஏழுலகங்களும்நீயே *
அங்கவர்க்கமைத்ததெய்வமும்நீயே
அவற்றவைகருமமும்நீயே *
பொங்கியபுறம்பாற்பொருளுளவேலும்
அவையுமோநீயின்னேயானால் *
மங்கியஅருவாம்நேர்ப்பமும்நீயே
வான்புலனிறந்ததும்நீயே.