TVM 8.1.2

O Kaṇṇa! Grant Me the Grace to Babble Your Name.

கண்ணா! நின் பெயரையே நான் பிதற்ற அருள்

3564 காணுமாறருளாயென்றென்றேகலங்கிக்

கண்ணநீரலமர * வினையேன்

பேணுமாறெல்லாம்பேணி நின்பெயரே

பிதற்றுமாறருளெனக்கந்தோ! *

காணுமாறருளாய்காகுத்தா! கண்ணா!

தொண்டனேன்கற்பகக்கனியே! *

பேணுவாரமுதே! பெரியதண்புனல்சூழ்

பெருநிலமெடுத்தபேராளா!

Text size