TVM 8.1.10

In Return for Your Grace, I Offer My Life.

நின் அருளுக்குப் பதிலுதவியாக என் உயிரைத் தருவன்

3572 தாள்களையெனக்கேதலைத்தலைசிறப்பத்

தந்த பேருதவிக்கைம்மாறா *

தோள்களையாரத்தழுவி என்னுயிரை

அறவிலைசெய்தனன்சோதீ *

தோள்களாயிரத்தாய்! முடிகளாயிரத்தாய்!

துணைமலர்க்கண்களாயிரத்தாய்! *

தாள்களாயிரத்தாய்! பேர்களாயிரத்தாய்!

தமியனேன்பெரியவப்பனே.

Text size