O Dark Gem! How Will My Soul Attain You?
கருமாணிக்கமே! என் உயிர் நின்னை எப்படி எய்தும்?
3512 என்னுடைக்கோவலனே! என்பொல்லாக்கரு மாணிக்கமே! *
உன்னுடையுந்திமலர் உலகமவைமூன்றும்பரந்து *
உன்னுடைச்சோதிவெள்ளத்து அகம்பாலுன்னைக்கண்டு கொண்டிட்டு *
என்னுடையாருயிரார் எங்ஙனேகொல்வந்தெய்துவரே?