O Padmanābha! When Will I Attain You?
பற்பநாபா! உன்னை என்றைக்குச் சேர்வேன்?
3508 பாமருமூவுலகும்படைத்த பற்பநாபாவோ! *
பாமருமூவுலகும் அளந்தபற்பபாதாவோ! *
தாமரைக்கண்ணாவோ! தனியேன்தனியாளாவோ! *
தாமரைக்கையாவோ! உன்னையென்றுகொல்சேர்வதுவே? (2)
Your browser does not support the audio element.
audio