Everyone Must Become a Servant to Lord Kaṇṇa.
கண்ணபிரானுக்கே யாவரும் அடிமையாகவேண்டும்
3505 மாயமறிபவர் மாயவற்காளன்றியாவரோ? *
தாயஞ்செறுமொருநூற்றுவர்மங்க ஓரைவர்க்காய் *
தேசமறியவோர்சாரதியாய்ச்சென்று சேனையை
நாசஞ்செய்திட்டு * நடந்தநல்வார்த்தையறிந்துமே.
Your browser does not support the audio element.
audio