TVM 7.3.8

O Friend! I Will Go and Reach the Fortress of Tiruppēr.

தோழீ! திருப்பேரெயில் சென்று சேர்வேன்

3482 கண்டதுவேகொண்டெல்லாரும்கூடிக்

கார்க்கடல்வண்ணனோடெந்திறத்துக்

கொண்டு * அலர்தூற்றிற்றதுமுதலாக்

கொண்டஎன்காதலுரைக்கில்தோழீ! *

மண்திணிஞாலமுமேழ்கடலும்

நீள்விசும்பும்கழியப்பெரிதால் *

தெண்திரைசூழ்ந்தவன்வீற்றிருந்த

தெந்திருப்பேரையில்சேர்வன்சென்றே.

Text size