TVM 7.10.4

Will I Think Only of Kaṇṇaṉ of Tiruvāṟaṉviḷai?

திருவாறன்விளைக் கண்ணனையே நினைப்பேனோ?

3555 வாய்க்குங்கொல்? நிச்சலும்எப்பொழுதும்மனத்துஈங்கு நினைக்கப்பெற *

வாய்க்கும்கரும்பும்பெருஞ்செந்நெலும் வயல்சூழ் திருவாறன்விளை *

வாய்க்கும்பெரும்புகழ்மூவுலகீசன் வடமதுரைப்பிறந்த *

வாய்க்கும்மணிநிறக்கண்ணபிரான்றன் மலரடிப் போதுகளே.

Text size