TVM 7.10.6

O Devotees! Worship at Tiruvāṟaṉviḷai.

தொண்டர்காள்! திருவாறன்விளையைத் தொழுமின்

3557 ஒன்றும்நில்லாகெடும்முற்றவும்தீவினை உள்ளித்தொழுமிந் தொண்டீர்! *

அன்றங்கமர்வென்றுஉருப்பிணிநங்கை அணிநெடுந்தோள் புணர்ந்தான் *

என்றுமெப்போதுமென்னெஞ்சம்துதிப்ப உள்ளே யிருக்கின்றபிரான் *

நின்றவணிதிருவாறன்விளையென்னும் நீள்நகரமதுவே.

Text size