TVM 7.1.4

O Dispeller of Karma! Are You Leaving Me?

வினை தீர்ப்பவனே! நீ என்னை விட்டு அகல்கிறாயா?

3456 சூதுநானறியாவகை சுழற்றியோரைவரைக்காட்டி * உன்னடிப்

போதுநானணுகாவகை செய்துபோதிகண்டாய் *

யாதும்யாவருமின்றிநின்னகம்பாலொடுக்கி ஓராலின் நீளிலை *

மீதுசேர்குழவி! வினையேன்வினைதீர்மருந்தே!

Text size