O Madhusūdana! What Benefit Do You Gain by Obstructing Me?
மதுசூதனா! என்னைத் தடுப்பதால் உனக்கு என்ன பயன்?
3455 வேதியாநிற்குமைவரால் வினையேனைமோதுவித்து * உன்திருவடிச்
சாதியாவகை நீ தடுத்தென்பெறுதி? அந்தோ! *
ஆதியாகியகலிடம்படைத்து உண்டுமிழந்து கடந்திடந்திட்ட *
சோதிநீள்முடியாய்! தொண்டனேன்மதுசூதனனே!