O All-Pervading One! Show Me Your Form.
எங்கும் நிறைந்தவனே! எனக்கு உருக்காட்டு
3435 விண்மீதிருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடல்சேர்ப்பாய்! *
மண்மீதுழல்வாய்! இவற்றுளெங்கும்மறைந்துறைவாய்! *
எண்மீதியன்றபுறவண்டத்தாய்! எனதாவி *
உள்மீதாடி உருக்காட்டாதேஒளிப்பாயோ?
Your browser does not support the audio element.
audio