TVM 6.9.2

O Master! Walk Before Me for One Day.

அம்மானே! ஒரு நாள் என் எதிரில் நட

3432 மண்ணும்விண்ணும்மகிழக் குறளாய்வலங்காட்டி *

மண்ணும்விண்ணும்கொண்ட மாயவம்மானே? *

நண்ணியுனைநான் கண்டுகந்துகூத்தாட *

நண்ணியொருநாள் ஞாலத்தூடேநடவாயே.

Text size