TVM 6.8.4

O Dragonflies! Ask Him if This is Proper.

தும்பிகாள்! இது தக்கதுதானா என்று கேளுங்கள்

3423 தூமதுவாய்கள்கொண்டுவந்து என்முல்லைகள்மேல் தும்பிகாள் *

பூமதுஉண்ணச்செல்லில் வினையேனைப்பொய் செய்தகன்ற *

மாமதுவார்தண்துழாய்முடி வானவர்கோனைக்கண்டு *

யாமிதுவோதக்கவாறு என்னவேண்டும்கண்டீர் நுங்கட்கே.

Text size