TVM 6.8.5

O Parrots! Ask if This Action is Proper.

கிளிகள்! இச்செயல் தக்கதா என்று வினவுங்கள்

3424 நுங்கட்குயானுரைக்கேன்வம்மின் யான்வளர்த்த கிளிகாள் *

வெங்கட்புள்ளூர்ந்துவந்து வினையேனைநெஞ்சங்கவர்ந்த *

செங்கட்கருமுகிலைச் செய்யவாய்ச் செழுங்கற்பகத்தை *

எங்குச்சென்றாகிலும்கண்டு இதுவோதக்கவாறு என்மினே.

Text size