TVM 6.8.1

O Flocks of Birds! Convey My State to Kaṇṇaṉ.

புள்ளினமே! கண்ணனிடம் எனது நிலையை உரையுங்கள்

3420 பொன்னுலகாளீரோ! புவனிமுழுதாளீரோ? *

நன்னலப்புள்ளினங்காள்! வினையாட்டியேன்நானிரந்தேன் *

முன்னுலகங்களெல்லாம்படைத்த முகில்வண்ணன் கண்ணன் *

என்னலங்கொண்டபிரான்தனக்கு என்நிலைமை யுரைத்தே. (2)

Text size