TVM 6.10.1

O Great Lord! Tell Me the Way to Unite with Your Feet!

நெடியோய்! உன் பாதம் கூடுமாறு கூறாய்!

3442 உலகமுண்டபெருவாயா! உலப்பில்கீர்த்தியம்மானே! *

நிலவுஞ்சுடர்சூழொளிமூர்த்தி! நெடியாய்! அடியேனாருயிரே! *

திலதமுலகுக்காய்நின்ற திருவேங்கடத்தெம் பெருமானே! *

குலதொல்லடியேன்உனபாதம் கூடுமாறுகூறாயே. (2)

Text size