Recite These Verses: Desires Will Depart.
இவற்றைப் படியுங்கள்: ஆசைகள் அகலும்
3320 உழலையென்பின்பேய்ச்சிமுலையூடு அவளையுயிருண்டான் *
கழல்களவையேசரணாக்கொண்ட குருகூர்ச்சடகோபன் *
குழலின்மலியச்சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலைதீரவல்லார் காமர்மானேய்நோக்கியர்க்கே. (2)