O My Mother! Do Not Let Me Fall into the Mire.
எந்தாய்! என்னைச் சேற்றில் வீழ்த்திவிடாதே
3306 அகற்றநீவைத்தமாயவல்லைம்புலங்களாமவை நன்கறிந்தனன் *
அகற்றியென்னையும்நீ அருஞ்சேற்றில்வீழ்த்திகண்டாய் *
பகற்கதிர்மணிமாடநீடு சிரீவரமங்கைவாணனே! * என்றும்
புகற்கரியஎந்தாய்! புள்ளின்வாய்பிளந்தானே!