O Rider of Garuḍa! What Help Can I Render in Return to You?
கருடவாகனா! நான் உனக்கு என்ன பதிலுதவி செய்வேன்?
3301 கருளப்புட்கொடிசக்கரப்படை வானநாட! எங்கார்முகில் வண்ணா! *
பொருளல்லாதவென்னைப்பொருளாக்கி அடிமை கொண்டாய்! *
தெருள்கொள்நான்மறைவல்லவர்பலர்வாழ் சிரீவரமங்கல நகர்க்கு *
அருள்செய்தங்கிருந்தாய்! அறியேனொருகைம்மாறே.