TVM 5.7.4

O Kaṇṇa! Where Can I Come and Call Out to You?

கண்ணா! எங்கு வந்து உன்னைக் கூவுவேன்!

3302 மாறுசேர்படைநூற்றுவர்மங்க ஓரைவர்க்காயன்று மாயப்போர்பண்ணி *

நீறுசெய்தவெந்தாய்! நிலங்கீண்டவம்மானே! *

தேறுஞானத்தர்வேதவேள்வியறாச் சிரீவரமங்கலநகர் *

ஏறிவீற்றிருந்தாய்! உன்னையெங்கெய்தக்கூவுவனே?

Text size