TVM 5.7.2

O Wielder of the Conch and Discus! Bestow Your Grace on Me.

சங்கு சக்கரதாரீ! எனக்கு அருள் செய்

3300 அங்குற்றேனல்லேன்இங்குற்றேனல்லேன் உன்னைக் காணுமவாவில் வீழ்ந்து * நான்

எங்குற்றேனுமல்லேன் இலங்கைசெற்றவம்மானே! *

திங்கள்சேர்மணிமாடநீடு சிரீவரமங்கலநகருறை *

சங்குசக்கரத்தாய்! தமியேனுக்கருளாயே.

Text size