O Lord on the Serpent Couch! Am I Too Great a Burden for You?
அரவணையானே! நான் உனக்கு அதிக பாரமா?
3299 நோற்றநோன்பிலேன் நுண்ணறிவிலேன் * ஆகிலும் இனியுன்னை விட்டொன்றும் ஆற்றகிற்கின்றிலேன் அரவினணையம்மானே! *
சேற்றுத்தாமரைசெந்நெலூடுமலர் சிரீவரமங்கலநகர் *
வீற்றிருந்தஎந்தாய்! உனக்குமிகையல்லேனங்கே. (2)