TVM 5.4.9

The Night Lengthens; Who is There to Wipe Away My Heart's Sorrow?

இரவு நீள்கிறது; என் மனத்துன்பம் துடைப்பார் யார்?

3274 வெஞ்சுடரில்தானடுமால் வீங்கிருளின்நுண்துளியாய் *

அஞ்சுடரவெய்யோன் அணிநெடுந்தேர்தோன்றாதால் *

செஞ்சுடர்த்தாமரைக்கண் செல்வனும்வாரானால் *

நெஞ்சிடர்தீர்ப்பாரினியார்? நின்றுருகுகின்றேனே.

Text size