TVM 5.3.10

Let the Women Spread Slander: Wearing Tulasī, I Will Ride the Maṭal Horse.

பெண்கள் அலர் தூற்றட்டும்: துழாய் சூடி மடலூர்வேன்

3264 யாமடலூர்ந்தும் எம்மாழியங்கைப்பிரானுடை *

தூமடல்தண்ணந்துழாய் மலர்கொண்டுசூடுவோம் *

யாமடமின்றித் தெருவுதோறு அயல்தையலார் *

நாமடங்கப்பழிதூற்றி நாடுமிரைக்கவே.

Text size