TVM 5.3.11

Sing These Verses: Vaikuṇṭham Can Be Attained on this Very Earth.

இவற்றைப் பாடுக: மண்ணுலகிலேயே வைகுந்தம் கிட்டும்

3265 இரைக்குங்கருங்கடல்வண்ணன் கண்ணபிரான்தன்னை *

விரைக்கொள்பொழில் குருகூர்ச்சடகோபன்சொன்ன *

நிரைக்கொளந்தாதி ஓராயிரத்துள்இப்பத்தும் *

உரைக்கவல்லார்க்கு வைகுந்தமாகும்தம்மூரெல்லாம். (2)

Text size