TVM 5.10.7

O Dark Gem! Grant Me Your Vision for One Day.

கருமாணிக்கமே! எனக்கு ஒரு நாள் காட்சி தா

3338 ஒண்சுடரோடிருளுமாய் நின்றவாறும் உண்மையோடின்மையாய்வந்து * என்

கண்கொளாவகை நீகரந்தென்னைச்செய்கின்றன *

எண்கொள்சிந்தையுள்நைகின்றேன் என்கரியமாணிக்கமே! * என்கண்கட்குத்

திண்கொள்ளஒருநாள் அருளாய்உன்திருவுருவே.

Text size