TVM 5.10.6

O Luminous Flame! I Am Thinking of You; Utter One Good Word.

சுடரே! நின்னை நினைக்கின்றேன்; நன்கு ஒரு சொல் உரை

3337 நின்றவாறும்இருந்தவாறும் கிடந்தவாறும்நினைப்பரியன *

ஒன்றலாஉருவாய் அருவாயநின்மாயங்கள் *

நின்றுநின்றுநினைகின்றேன் உன்னையெங்ஙனம் நினைகிற்பன்? * பாவியேற்கு

ஒன்றுநன்குரையாய் உலகமுண்டவொண்சுடரே!

Text size