O Kaṇṇa! When I Think of Your Divine Plays, My Heart Melts.
கண்ணா! உன் லீலைகள் நினைத்தால் என் மனம் உருகுகிறது
3336 உண்ணவானவர்கோனுக்கு ஆயரொருப்படுத்த வடிசிலுண்டதும் *
வண்ணமால்வரையையெடுத்து மழைகாத்ததும் *
மண்ணைமுன்படைத்துண்டுமிழ்ந்து கடந்திடந்துமணந்த மாயங்கள் *
எண்ணுந்தோறுமென்னெஞ்சு எரிவாய்மெழுகொக்கும் நின்றே.