TVM 5.10.3

O Kaṇṇa! Your Deeds Melt My Heart.

கண்ணா! உன் செயல்கள் என் நெஞ்சை உருக்குகின்றன

3334 பெய்யும்பூங்குழல் பேய்முலையுண்ட பிள்ளைத்தேற்றமும் பேர்ந்தோர் * சாடிறச்

செய்யபாதமொன்றால் செய்தநின்சிறுச்சேவகமும் *

நெய்யுண்வார்த்தையுள்அன்னைகோல்கொள்ள நீஉன் தாமரைக்கண்கள் நீர்மல்க *

பையவேநிலையும்வந்து என்னெஞ்சைஉருக்குங்களே.

Text size