TVM 4.7.1

O Nārāyaṇa! Come, That I May See Your Beautiful Form!

நாராயணா! நின் கோலமேனி காண வாராய்!

3189 சீலமில்லாச்சிறியனேலும் செய்வினையோபெரிதால் *

ஞாலமுண்டாய்! ஞானமூர்த்தி! நாராயணா! என்றென்று *

காலந்தோறும்யானிருந்து கைதலைபூசலிட்டால் *

கோலமேனிகாணவாராய் கூவியும்கொள்ளாயே. (2)

Text size