TVM 4.3.6

O Nārāyaṇa! Your Holy Feet are My Ornaments

நாராயணா! உன் திருவடிகளே என்னுடைய அணிகள்

3150 காலசக்கரத்தொடு வெண்சங்கம்கையேந்தினாய்! *

ஞாலமுற்றுமுண்டுமிழ்ந்த நாராயணனே! என்றென்று *

ஓலமிட்டு நானழைத்தால் ஒன்றும்வாராயாகிலும் *

கோலமாமென்சென்னிக்கு உன்கமலமன்னகுரைகழலே.

Text size