TVM 4.2.10

My Daughter Desires to Embrace the Tulasī

துழாயைத் தழுவ விரும்புகிறாள் என் மகள்

3143 என்செய்கேன்? என்னுடைப்பேதை என்கோமளம் *

என்சொல்லும் என்வசமுமல்லள்நங்கைமீர்! *

மின்செய்பூண்மார்பினன் கண்ணன்கழல்துழாய் *

பொன்செய்பூண் மென்முலைக்கென்றுமெலியுமே.

Text size