TVM 4.2.11

Sing These Verses; the Devas Will Applaud

இவற்றை பாடுக; தேவர் பாராட்டுவர்

3144 மெலியுநோய்தீர்க்கும் நம்கண்ணன்கழல்கள்மேல் *

மலிபுகழ் வண்குருகூர்ச்சடகோபன்சொல் *

ஒலிபுகழாயிரத்து இப்பத்தும்வல்லவர் *

மலிபுகழ்வானவர்க்காவர் நற்கோவையே. (2)

Text size