TVM 4.2.9

"Conch, Discus, Tulasī," says my daughter

சங்கு, சக்கரம், துழாய் என்கிறாள் என் மகள்

3142 நங்கைமீர்! நீரும் ஓர்பெண்பெற்றுநல்கினீர் *

எங்ஙனேசொல்லுகேன்? யான்பெற்றஏழையை *

சங்கென்னும்சக்கரமென்னும் துழாயென்னும் *

இங்ஙனேசொல்லும் இராப்பகலென்செய்கேன்?

Text size