O Rider of Garuḍa! I Called You; You Did Not Come.
கருடவாகனா! உன்னை அழைத்தேன்; வரவில்லையே
3096 ஆவியே! ஆரமுதே! என்னையாளுடை *
தூவியம்புள்ளுடையாய்! சுடர்நேமியாய்! *
பாவியேன்நெஞ்சம் புலம்பப்பலகாலும் *
கூவியும்காணப்பெறேன் உனகோலமே.
Your browser does not support the audio element.
audio