TVM 3.8.4

O Lord on the Serpent Couch! My Eyes Desire to See You Alone.

பாம்பணையானே! என் கண்கள் உன்னையே காண விரும்பும்

3093 கைகளாலாரத் தொழுதுதொழுதுஉன்னை *

வைகலும்மாத்திரைப்போதும் ஓர்வீடின்றி *

பைகொள்பாம்பேறி உறைபரனே! * உன்னை

மெய்கொள்ளக்காண விரும்பும்என்கண்களே.

Text size