O Kaṇṇa! For How Long Must I Cry Out?
கண்ணா! எத்தனை காலம் கதறுவேன்!
3099 பொருந்தியமாமருதினிடைபோய * எம்
பெருந்தகாய்! * உன்கழல்காணிய பேதுற்று *
வருந்திநான் வாசகமாலைகொண்டு * உன்னையே
இருந்திருந்து எத்தனைகாலம்புலம்புவனே?
Your browser does not support the audio element.
audio