O Kaṇṇa! When Will I Attain You?
கண்ணா! உன்னை என்று அடைவேனோ!
3098 கொள்வன்நான்மாவலி! மூவடிதாவென்ற
கள்வனே! * கஞ்சனைவஞ்சித்து வாணனை
உள்வன்மைதீர * ஓராயிரந்தோள்துணித்த
புள்வல்லாய்! * உன்னையெஞ்ஞான்று பொருந்துவனே?
Your browser does not support the audio element.
audio