By Singing These Verses, the World of the Devas Can Be Attained.
இவற்றைப் பாடினால் தேவருலகு கிடைக்கும்
3100 புலம்புசீர்ப் பூமியளந்தபெருமானை *
நலங்கொள்சீர் நன்குருகூர்ச்சடகோபன் * சொல்
வலங்கொண்டவாயிரத்துள் இவையுமோர் பத்து *
இலங்குவான் யாவருமேறுவர் சொன்னாலே. (2)