O Mind! When Will We Attain Kaṇṇaṉ?
மனமே! கண்ணனை என்றைக்கு அடைவது?
3030 எஞ்ஞான்றுநாமிருந்திருந்து இரங்கிநெஞ்சே! *
மெய்ஞ்ஞானமின்றி வினையியல்பிறப்பழுந்தி *
எஞ்ஞான்றுமெங்கும் ஒழிவறநிறைந்துநின்ற *
மெய்ஞ்ஞானச்சோதிக் கண்ணனைமேவுதுமே?
Your browser does not support the audio element.
audio