O My Mother! Where Can I Come and Approach You?
எந்தாய்! நான் உன்னை எங்கு வந்து அணுகுவேன்?
3028 வந்தாய்போலேவந்தும் என்மனத்தினைநீ *
சிந்தாமற்செய்யாய் இதுவேஇதுவாகில் *
கொந்தார்க்காயாவின் கொழுமலர்த்திருநிறத்த
எந்தாய் * யான்உன்னை எங்குவந்தணுகிற்பனே?
Your browser does not support the audio element.
audio