TVM 3.2.4

O My Mother! Grant Me the Means to Reach Your Holy Feet.

எந்தாய்! நின் திருவடி சேரும் வகையை அருள்க

3027 சூழ்ச்சிஞானச் சுடரொளியாகி * என்றும்

ஏழ்ச்சிக்கேடின்றி எங்கணும்நிறைந்தவெந்தாய்! *

தாழ்ச்சிமற்றெங்கும்தவிர்ந்து நின்தாளிணக்கீழ்

வாழ்ச்சி * யான்சேரும்வகை அருளாய்வந்தே.

Text size