TVM 3.10.4

I Have Attained Achyuta: There is No Obstacle.

அச்சுதனை அடைந்தேன்: இடையூறே இல்லை

3115 பரிவின்றிவாணனைக் காத்துமென்று அன்றுபடையொடும் வந்தெதிர்ந்த *

திரிபுரஞ்செற்றவனும்மகனும் பின்னுமங்கியும்போர் தொலைய *

பொருசிறைப்புள்ளைக்கடாவிய மாயனையாயனைப்பொற் சக்கரத்

தரியினை * அச்சுதனைப்பற்றி யானிறையேனுமிடரிலனே.

Text size