TVM 2.6.9

O My Mother! It is Impossible for You to Leave Me Now.

எந்தாய்! இனி என்னை விட்டுப் போக முடியாது

2964 எந்தாய்! தண்திருவேங்கடத்துள்நின்றாய்! இலங்கை செற்றாய்! * மராமரம்

பைந்தாளேழுருவ ஒருவாளிகோத்தவில்லா! *

கொந்தார்தண்ணந்துழாயினாய்! அமுதே! உன்னையென்னுள்ளேகுழைத்தவெம்

மைந்தா! * வானேறே! இனியெங்குப்போகின்றதே?

Text size