O My Mother! Do Not Remove Yourself from Me.
எந்தாய்! என்னிடமிருந்து உன்னை நீக்காதே
2963 மாறிமாறிப்பலபிறப்பும்பிறந்து அடியையடைந்துள்ளந்தேறி *
ஈறிலின்பத்திருவெள்ளம் யான்மூழ்கினன் *
பாறிப்பாறியசுரர்தம் பல்குழாங்கள் நீறெழ * பாய்பறவையொன்று
ஏறிவீற்றிருந்தாய்! உன்னையென்னுள்நீக்கேலெந்தாய்!