O Moon! Did You Lose Your Radiance by Trusting the Lord of the Discus?
சந்திரனே! ஆழியானை நம்பி ஒளி இழந்தாயோ!
2906 நைவாயவெம்மேபோல் நாள்மதியே! நீஇந்நாள் *
மைவானிருளகற்றாய் மாழாந்துதேம்புதியால் *
ஐவாயரவணைமேல் ஆழிப்பெருமானார் *
மெய்வாசகம்கேட்டு உன்மெய்ந்நீர்மைதோற்றாயே?