TVM 2.1.7

O Darkness! You Torment Us Further!

இருளே!  எங்களை மேலும் துன்புறுத்துகிறாயே!

2907 தோற்றோம்மடநெஞ்சம் எம்பெருமான்நாரணற்கு * எம்

ஆற்றாமைசொல்லி அழுவோமைநீநடுவே *

வேற்றோர்வகையில்கொடிதாய் எனையூழி *

மாற்றாண்மைநிற்றியோ? வாழிகனையிருளே!

Text size