TVM 2.1.3

O Ocean! Have You Also Incurred the Same Suffering as I?

கடலே! யாமுற்ற துன்பம் நீயும் உற்றாயோ?

2903 காமுற்றகையறவோடு எல்லே! இராப்பகல் *

நீமுற்றக்கண்துயிலாய் நெஞ்சுருகியேங்குதியால் *

தீமுற்றத்தென்னிலங்கை ஊட்டினான்தாள்நயந்த *

யாமுற்றதுற்றாயோ? வாழிகனைகடலே!

Text size