TVM 2.1.2

O Aṉṟil Bird! Are You Too Yearning for the Sacred Tulasī Garland?

அன்றிலே! நீயும் திருத்துழாய் மாலைக்கு ஏங்குகிறாயா?

2902 கோட்பட்டசிந்தையாய்க் கூர்வாயவன்றிலே! *

சேட்பட்டயாமங்கள் சேராதிரங்குதியால் *

ஆட்பட்டஎம்மேபோல் நீயும்அரவணையான் *

தாட்பட்டதண்துழாய்த்தாமம் காமுற்றாயே?

Text size